Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

துவாக்குடியில் 33 மி.மீ மழை பதிவு :

திருச்சி மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் நேற் றும், நேற்று முன்தினமும் மழை பெய்தது. மழைய ளவு விவரம் (மில்லி மீட்டரில்): தாத்தையங்கார்பேட்டை 30, மணப்பாறை 23.60, நவலூர் குட்டப்பட்டு 18.80, திருச்சி ஜங்ஷன் 18.30, பொன்னணியாறு அணை 17.80, கல்லக்குடி 13.60.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x