Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல் :

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக்கோரி தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்களை விரைவில் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x