Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM

காரைக்காலில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று :

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 477 பரிசோதனை முடிவுகளில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x