Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்டமேற்பார்வைப் பொறியாளர் தலைமையில், இன்று (அக்.13)அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x