Published : 13 Oct 2021 05:50 am

Updated : 13 Oct 2021 05:50 am

 

Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

புதுச்சேரியில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று :

புதுச்சேரி

புதுவையில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

புதுவையில் நேற்று 4,537 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 95 பேர் மருத்துவமனைகளிலும், 522 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 617 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இறப்பு எண்ணிக்கை 1,848 ஆக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 59 ஆயிரத்து 66 பேர் தடுப்பூசி (2-வது தவணை உட்பட) போட்டுள்ளனர் என்று சுகா தாரத்துறையினர் தெரிவித்தனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x