Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

திருச்சி  தூய வளனார் கல்லூரி: அருங்காட்சியகம் திறப்பு, திறப்பாளர்– திருச்சி மறை மாவட்ட ஆயர் எஸ்

திருச்சி

 தூய வளனார் கல்லூரி: அருங்காட்சியகம் திறப்பு, திறப்பாளர்– திருச்சி மறை மாவட்ட ஆயர் எஸ்.ஆரோக்கியராஜ், காலை 9.

 தூயவளனார் கல்லூரி இயற்பியல் துறை: முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாள் விழா, சிறப்புரை- என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கழக பேராசிரியர் எம்.லட்சுமணன், கல்லூரி வளாகம், காலை 9.30.

 மதி இந்திரா காந்தி கல்லூரி மருத்துவமனை மேலாண்மைத்துறை: சினைப்பை நோய் அறிகுறிகள் குறித்த இணையவழி கருத்தரங்கு, உரை – புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் டி.பரிமளா தேவி, முற்பகல் 11.30.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x