Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி :

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 2 பேர் வெற்றிபெற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டனர். இதில், குடியாத்தம் ஒன்றியம் தாட்டிமானப்பல்லி கிராம ஊராட்சியின் 6-வது வார்டுஉறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஏழுமலை என்பவரும், சேம்பள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9-வது வார்டில் போட்டியிட்ட ரஞ்சித் என்பவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x