Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

பெருங்களூரில் 48 மி.மீ மழை :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையில் 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்):

பெருங்களூர் 48, மழையூர் 45, மணமேல்குடி 42, காரையூர் 35, கீரனூர் 34, கந்தர்வக்கோட்டை 27, திருமயம் 25, நாகுடி 24, ஆயிங்குடி 20, மீமிசல் 19, கீழாநிலை, குடுமியான்மலை தலா 17, கறம்பக்குடி 16, ஆதனக்கோட்டை, உடையாளிப்பட்டி தலா 15, புதுக்கோட்டை 14, இலுப்பூர் 13, அன்னவாசல் 12, ஆலங்குடி, அறந்தாங்கி தலா 8, அரிமளம் 7, ஆவுடையார்கோவில் 3.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x