Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

நாகப்பட்டினத்தில் சிபிசிஎல் சார்பில் - புதிய சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி தொடக்கம் :

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்), ஐஓசிஎல் இணைந்து நாகப்பட்டி னத்தில் ரூ.31,580 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 90 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கட்டத் தொடங்கியுள்ளன. இத்திட்டம் 45 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x