Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

திருவள்ளூர் பகுதிகளில் இன்று மின்தடை :

ஆகவே, இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர். பின்புறம், சி.வி.நாயுடு சாலை, பூங்கா நகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், எஸ்.பி. அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பாப்பரம்பாக்கம், ராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர், இளுப்பூர், கொப்பூர், பாண்டூர் மற்றும் பட்டரைபெரும்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என, திருவள்ளூர்- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x