Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

மதுரை  சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி: நோக்குநிலை திட்டம் அறிமுக வகுப்பு, தலைமை-கல்லூரி தலைவர் ஜி

மதுரை

 சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி: நோக்குநிலை திட்டம் அறிமுக வகுப்பு, தலைமை-கல்லூரி தலைவர் ஜி.மாரிஸ்குமார், அவனியாபுரம், காலை 11.

சிவகாசி

 அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி: கல்வி நிர்வாக பணித்திறன் பயிற்சி, தலைமையுரை-முதல்வர் செ.அசோக், மாநாட்டுக் கூடம், காலை 10.

பெரியகுளம்

 அண்ணா 113-வது பிறந்த நாள் விழா: தலைமை-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னிலை-ப.ரவீந்திரநாத் எம்.பி., மாவட்ட செயலாளர் எஸ்பிஎம்.சையது கான், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், காலை 9.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x