Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

அஜீஸ் நகர் அங்காடிக்காக ஆர்ப்பாட்டம் :

புதுவை உடல் உழைப்போர் சங்கம் சார்பில் அஜீஸ் நகர் மார்க்கெட் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், “நீண்ட காலமாக பராமரிப்பின்றி கிடக்கும் அஜீஸ் நகர் அங்காடியை புனரமைக்க வேண்டும். அங்காடி பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். காலியாக உள்ள கடைகளை வணிகர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது” என்று தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x