Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

இஸ்ரேல், ஐரோப்பியாவுடன் : இஸ்ரோ தலைவர் ஆலோசனை :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிவிப்பு: இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்தின் (ஐஎஸ்ஏ) இயக்குநர் ஜெனரல் ஏவி பிளாஸ்பெர்கர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (இஎஸ்ஏ) இயக்குநர் ஜெனரல் ஜோசப் அஷ்பச்சர் ஆகியோருடன் இஸ்ரோ தலைவர் கே.சிவன் காணொலி மூலம் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, புவியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தக்கூடிய சிறிய வகை செயற்கைக் கோள்களுக்கான மின்சார உந்துசக்தி இயந்திரங்களை வடிவமைப்பது, எதிர்கால திட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x