Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

புனேவில் இருந்து 3 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன :

தமிழகத்தில் தினமும் சராசரியாக 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுவதால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் சில தினங்களிலேயே தீர்ந்துவிடுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து விமானம் மூலம் 3.12 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு நேற்று வந்தன. இதில், 1.44 லட்சம் தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில அரசின் மருந்து கிடங்குக்கும், 1.68 லட்சம் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்குக்கும் கொண்டு செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x