Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து முதல்கட்டமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. பிளஸ் 2மாணவர்கள், தேர்வுத் துறையின்WWW.dge.tn.gov.in, WWW.dge.tn.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT