Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

விமானம் ஓட்டிய பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் :

பிஹார் மாநிலம் சரன் மக்க ளவை தொகுதியின் பாஜக எம்.பி.ராஜீவ் பிரதாப் ரூடி. இவர் இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் 320-321 ரக விமானத்தின் விமானியாகவும் பணிபுரிகிறார்.

கடந்த 16-ம் தேதி ரூடி ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், “நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை, எம்.பி. ஓட்டும் விமானத்தில், விமானப் போக்குவரத்துத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பயணிக்கின்ற னர் என்று ரூடி கூறியதும் பயணிகள் கை தட்டும் காட்சிகள் இடம்பெற்றன. பின்னர் பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ரூடி, விமானிகள் அறைக்கு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x