Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

குடிநீர் கட்டணம் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் : ஓசூர்: ஓசூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x