Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

பனங்குடியில் எம்எல்ஏ ஆய்வு :

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் உள்ள எம்.பனங்குடி கிராமத்துக்கு மயான சாலை அமைப்பது குறித்து, நாகை எம்எல்ஏ முகமது ஷாநவாஸ் ஆய்வு மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து, 1997-ம் ஆண்டு பனங்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க.அன்பரசன், ஊராட்சித் தலைவர் ஜமுனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x