Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM
திருச்சி
திருச்சி ரங்கம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று(ஜூன் 27)பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருவானைக்காவல் துணை மின்நிலையத்தில் திருவானைக்காவல் பீடர், வேங்கைமண்டலம் துணை மின்நிலையத்தில் திருப்பைஞ்ஞீலி, வாட்டர் ஒர்க்ஸ் பீடர்கள், சிறுகனூர் துணை மின்நிலையத்தில் ரெட்டிமாங்குடி பீடர், சமயபுரம் துணை மின்நிலையத்தில் ஆயக்குடி, சமயபுரம், இடையப்பட்டி பீடர்கள் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 10 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT