Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து பாஜகவுடன் சிவசேனா மீண்டும் கைகோக்க வேண்டும்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து பாஜகவுடன் சிவசேனா மீண்டும் கைகோக்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் இதையே விரும்புகின்றனர். இதன்மூலம் சிவசேனாவுக்கு நிறைவான பலன்கள் கிடைக்கும்.

பிரதாப் சர்நாயக், சிவசேனா எம்எல்ஏ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x