Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM

ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டுக்கல் குள்ளனம் பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ஒன்றியம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ஜோன்சன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் நிருபன்பாஸ், மாவட்டச் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x