Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM
இதேபோல கடந்த 3 வாரங்களாக சனிக்கிழமைகளில் இயக்கப்படும் கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர சிறப்பு ரயிலில் திண்டுக்கல்லில் இருந்து கொல்கத்தா ஷாலிமாருக்கு 23 டன் கோழி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வாரத்துக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 650 வருமானம் ஈட்டப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT