Published : 07 Jun 2021 03:13 am

Updated : 07 Jun 2021 03:13 am

 

Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

சிவகங்கையில் : 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம் :

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை வழங்கல் துறை பறக்கும் படை வட்டாட்சியர் தமிழரசன், மானாமதுரை வட்டாட்சியராகவும், மானா மதுரை வட்டாட்சியர் மாணிக்க வாசகம் தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தேவ கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி சிவகங்கை டாஸ்மாக் உதவி மேலாளராகவும், டாஸ்மாக் உதவி மேலாளர் கண்ணன் சிவகங்கை கோட்ட ஆய அலுவலராகவும், சிவகங்கை கோட்ட ஆய அலுவலர் சேதுநம்பு காரைக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரா கவும், காரைக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் தங்கமணி வழங்கல் துறை பறக்கும் படை வட்டாட்சியராகவும் நியமிக்கப் பட்டனர்.


இதுதவிர 6 துணை வட்டாட் சியர்களும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x