Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

தூதுவளை சூப் விநியோகம் :

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு தூதுவளை சூப் வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், கதிர்வேல் நகரில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்தபகுதி மக்கள் அனைவருக்கும் தூதுவளை சூப் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x