பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடக்கம் :

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடக்கம் :
Updated on
1 min read

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ருமேனியாவின் பாட்ரிசியா மரியாவை எதிர்த்து விளையாடினார். இதில் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in