Published : 17 May 2021 03:14 am

Updated : 17 May 2021 03:14 am

 

Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(25). இவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராபாய், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

29 :

இன்றைய செய்தி

More From this Author

x