Published : 14 May 2021 03:12 am

Updated : 14 May 2021 03:12 am

 

Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

8 ரயில்கள் ரத்து :

சென்னை

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூர் - ராமேசுவரம் சிறப்பு ரயில்கள் (02205/02206) மே 15-ம் முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், மைசூர் - கொச்சிவேலி சிறப்பு ரயில்கள் (06315/06316) மே 16 முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில்கள் (06343/06344) மே 15 முதல் 31-ம் தேதி வரையும், கொச்சிவேலி - நிலம்பூர் ரோடு (06349/06350) சிறப்பு ரயில்கள் மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரையும் என மொத்தம் 8 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x