Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கோவை மாநகரில் இன்று - கரோனா பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று (மே 12) கரோனா பரிசோதனைமுகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

கிழக்கு மண்டலம்: வார்டு எண் 61 – திருவள்ளுவர் நகர், 67 – திருவள்ளுவர் நகர், 66 – எல்.ஜி.நகர் மீனா எஸ்டேட், 64 – ரங்கநாதபுரம், 32 –  அம்மன் நகர், 59 – எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி.

மேற்கு மண்டலம்: வார்டு எண் 12 – வடகோவை சிந்தாமணி, 19 – ருக்மணி காலனி, 11 – கிருஷ்ணா நகர், 15 – எம்.எம். சாலை, 24 – சிவசுப்ரமணியம் சாலை, 7 – ஜே.ஜே. நகர், 17 – நவாவூர் பிரிவு.

வடக்கு மண்டலம்: வார்டு எண் 3 – ஜி.என்.மில்ஸ், 4 – னிவாசா நகர், 47 – ஜவஹர் நகர், 41 – அருணா லே-அவுட், 38 – இந்திரா காந்தி வீதி, 39 – கமலா காலனி, 26 – ருக்மணி நகர், 43 – சாஸ்திரி நகர்,55 – பாப்பம்மாள் லே-அவுட், 40 – அரசமர வீதி.

தெற்கு மண்டலம்: வார்டு எண் 95 – பாரதி நகர், 94 – மாரியம்மன் கோயில் வீதி, 91- சத்யா நகர், 76 –இந்திரா நகர், 85 – சாவித்திரி நகர்,86 – ஜே.கே. கார்டன், 92 – குனியமுத் தூர் யு.பி.ஹெச்.சி.

மத்திய மண்டலம்: வார்டு எண் 51 –கோகுலம் வீதி, 74 – அருணாச்சல தேவர் காலனி, 81 – திருமால் வீதி, 54 – காளிதாஸ் சாலை, 84 – கருப்ப கவுண்டர் வீதி, 49 – மதியழகன் வீதி.

மேலும், கரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 9750554321 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x