Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

தமிழகம் முழுவதும் - தினசரி கரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை கடந்தது : நடுத்தர வயதினர் உட்பட 241 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. முதியவர்கள், நடுத்தர வயதினர் 241 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x