Published : 06 May 2021 03:12 am

Updated : 06 May 2021 03:12 am

 

Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு :

சென்னை

சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35 ஆயிரத்து 320-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 415-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்து 435-க்கு விற்கப்பட்டது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x