Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கோவை மாநகரில் இன்று கரோனா பரிசோதனை நடைபெறும் பகுதிகள் :

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று (மே 5) பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறவுள்ளன. அதன் விவரம்: கிழக்கு மண்டலம்: வார்டு எண் 61 – அஸ்தாந்திர நாயக்கர் வீதி, 69–பெரியார் நகர், 65–அன்னை வேளாங்கன்னி நகர், 62–வசந்தா மில் சாலை, 33–ஆர்.ஜி.புதூர், 59–ஆர்.கே.கே. நகர்.

மேற்கு மண்டலம்: வார்டு எண் 10 – பெரியார் நகர், 17 – அருண் நகர், 14 – மருதக்கோனார் வீதி, 15 – மருதமலை பிரதான சாலை, 24 – மெக்ரிக்கர் சாலை, 7 – பள்ளி வீதி இடையர்பாளையம், 18 – பாரதியார் பல்கலைக்கழகம், வடக்கு மண்டலம்: வார்டு எண் 1 – ரயில்நிலையம் சாலை துடியலூர், 4 – வளர்மதி நகர், 46 – மூகாம்பிகை நகர், 47 – மீனாட்சி நகர், 41 – காந்தி மாநகர், ஜானகி நகர், 38 – கேப் நீம் லேண்ட் லே-அவுட், 39 – சூர்யா கார்டன், 26 – ஹவுசிங் யுனிட், 27 – சரவணா கோ-ஆபரேட்டிவ் நகர், 40 – பிபிசி காலனி, 55 – நாராயணசாமி லே-அவுட்.

தெற்கு மண்டலம்: வார்டு எண் 95 – என்.பி.இட்டேரி நகர், 97 – மதுக்கரை பிரதான சாலை, 88- பி.என்.நகர், 76 – அம்மன் நகர், 85 – செட்டி வீதி, 86 – கல்லாமேடு, 89 - சுண்டக்காமுத்தூர்.

மத்திய மண்டலம்: வார்டு எண் 52 – ஆர்.வி.என். லே-அவுட், 74 – இந்திரா நகர், 80 – ஆர்.ஜி. வீதி, 25 – சிரியன் சர்ச் சாலை, 83 – பெரியகடை வீதி, 49 – பெரியார் வீதி. மேலும், கரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 9750554321 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x