Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

அவனியாபுரத்தில் தடுப்பூசி முகாம் :

மதுரை

மதுரை அவனியாபுரத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் அவனியாபுரம் கிளாட்வே கிரீன் சிட்டி (பேஸ் 2) வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 65 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x