Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

புவிசார் தொழில்நுட்பம் குறித்த ஆன்லைன் பயிற்சி இஸ்ரோ அழைப்பு :

சென்னை

புவிசார் தொழில்நுட்பம் குறித்த ஆன்லைன் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

புவிசார் தொழில்நுட்பம் தொடர்பாகஆன்லைனில் இலவச பயிற்சி படிப்புஐஐஆர்எஸ் சார்பில் வழங்கப்படவுள்ளது. மே 17 முதல் 28-ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். கூடுதல்விவரங்களை /elearning.iirs.gov.in/edusatregistration/student என்றஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x