Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஒப்பந்ததாரர்கள் : நலச்சங்க நிர்வாகிகள் பதவியேற்பு :

கோவை

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின், 2021-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சங்கத்தின் தலைவராக உதயகுமார், செயலராக சந்திரபிரகாஷ், பொருளாளராக அம்மாசையப்பன் மற்றும் தலா ஒரு துணைத் தலைவர், துணைச் செயலர், துணைப் பொருளாளர், 11 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக ஆலயம் அறக்கட்டளை தலைவர் இன்ஜினீயர் சந்திரசேகர், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x