Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

கரோனா முதல் அலையில் கரோனா கிருமிகள் நம் மூக்குப் பகுதியிலும் தொண்டையிலும்தான் முதலில் தங்கும்

கரோனா முதல் அலையில் கரோனா கிருமிகள் நம் மூக்குப் பகுதியிலும் தொண்டையிலும்தான் முதலில் தங்கும். ஆனால், அதன் இரண்டாம் அலையில், கரோனா கூர்ப்புரதங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களால், மூக்கில் தங்காமல், நேரடியாக அவர்களின் நுரையீரல்களுக்குச் சென்று ஒளிந்து கொள்கின்றன. இங்கேதான் பேராபத்து தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x