Last Updated : 05 Apr, 2021 03:15 AM

 

Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

அம்பத்தூர் தொகுதியில் அதிமுக, திமுக கடும் பலப்பரிட்சை : முதல் தலைமுறை வாக்காளர்களை கவர மநீம, நாம் தமிழர் கட்சிகளும் தீவிரம்

கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது, வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு அம்பத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு அம்பத்தூர் தொகுதியில் நடைபெறும் 3-வது தேர்தல் இதுவாகும். 2011, 2016 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x