Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM

மத்திய மண்டல ஐ.ஜி, காவல் ஆணையர் பொறுப்பேற்பு :

திருச்சி

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதன், மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த எச்.எம்.ஜெயராம் ஆகியோர் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, புதிய மாநகர காவல் ஆணையராக அ.அருண் நேற்று முன்தினம் இரவு பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல, மத்திய மண்டல ஐ.ஜி.யாக தீபக் எம்.தாமோதர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x