Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

இந்தியாவிலேயே வியக்கத்தக்க பல்வேறு முன்னேற்றங்களை தமிழகம் கண்டுள்ளது

இந்தியாவிலேயே வியக்கத்தக்க பல்வேறு முன்னேற்றங்களை தமிழகம் கண்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதிமுக அரசு செயல்படுகிறது. இந்தியாவிலேயே மகளிருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியதில் தமிழகம் சிறப்பான இடத்தில் உள்ளது. சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தமாகா செயலாற்றி வருகிறது. அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற திமுகவின் கனவுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x