Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

ஓ.பன்னீர்செல்வம்: மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க முடியாமல், தமிழகத்தை இருளில் தத்தளிக்க விட்ட கையாலாகாத அரசு தான் திமுக!

தமிழக பாஜக: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் "ஜல் ஜீவன் திட்டம்" மூலம் 2022-க்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு இலவசமாக விநியோகம் செய்யப்படும்‌!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி: தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத அதிமுக பாஜக வை புறக்கணிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x