Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

20 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு :

சென்னை சென்ட்ரல் - பெங்க ளூரு உட்பட 20 சிறப்பு ரயில் களின் சேவை ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களின் சேவை நீட் டிக்கப்பட்டுள்ளது. அந்த வகை யில், கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் (02608/ 02607), சென்னை சென்ட்ரல் - பெங்களூரு (02657) மைசூரு - மயிலாடுதுறை (06232/06231), மைசூரு- தூத்துக்குடி (06236/ 06235), கே.எஸ்.ஆர் பெங்களூரு - கன்னியாகுமரி (06526/06525) யஸ்வந்த்பூர்- கண்ணூர் (06537/ 06538), கேஎஸ்ஆர் பெங்களூரு- மங்களூரு (06515/06516) உட்பட 20 சிறப்பு ரயில்களின் சேவை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x