Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

பீட்டர் அல்போன்ஸ்: பாஜக பாசிச ஆக்கிரமிப்பில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, மத நல்லிணக்கத்தை விரும்பும் மாநில கட்சிகளோடு நட்பை பலப்படுத்த, கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்ய, இழந்த மாநில உரிமைகளை மீட்க காங்கிரஸ்-திமுக கூட்டணி அவசியம்

பீட்டர் அல்போன்ஸ்: பாஜக பாசிச ஆக்கிரமிப்பில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, மத நல்லிணக்கத்தை விரும்பும் மாநில கட்சிகளோடு நட்பை பலப்படுத்த, கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்ய, இழந்த மாநில உரிமைகளை மீட்க காங்கிரஸ்-திமுக கூட்டணி அவசியம். அதனை உறுதி செய்த இரண்டு இயக்கங்களின் தலைவர்களுக்கு நன்றி, பாராட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x