Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சார தேதி மாற்றம் :

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 6-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 12, 13 தேதிகளில் மேற்கொள்கிறார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 6-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறார். மார்ச் 12-ம் தேதி காலை 9 மணிக்கு சேலம், சீலநாயக்கன்பட்டி, மதன்லால் மைதானம், பகல் 1 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு, மாலை 5 மணிக்கு கரூர் ராயனூர், 13-ம் தேதி காலை 9மணிக்கு திண்டுக்கல், ஆத்தூர், பித்தளைப்பட்டி பிரிவு, பகல் 12 மணிக்கு மதுரை மூன்றுமாவடி கே.புதூர் சி.எஸ்.ஐ. வளாகம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x