Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM

தேர்தல் விதிமீறல்: புகார் அளிக்க எண்கள் அறிவிப்புஉதகைநீலகிரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் மூன்று சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புகார்களை தெரிவிக்க, மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திலும், அந்தந்தகோட்டாட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன

தேர்தல் விதிமீறல்: புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

உதகை

நீலகிரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் மூன்று சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புகார்களை தெரிவிக்க, மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திலும், அந்தந்தகோட்டாட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களை உதகை 0423-2445577 என்ற எண்ணிலும், கூடலூர் 0462-261295, குன்னூர் 0423 -2206002 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம். மேலும் 0423-2441154 என்ற தலைமை கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

இதன் பொறுப்பு அலுவலராக உதவிஇயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 78240 58064என்ற அலைபேசி எண்ணிலும்தொடர்புகொள்ளலாம். மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல்அலுவலரை 94441 66000 என்றஎண்ணிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 94981 07333 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். உதகை தேர்தல் நடத்தும்அலுவலரை 94454 61804, குன்னூர் தேர்தல் நடத்தும்அலுவலரை 94450 00438, கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலரை 94450 00437 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x