Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்குப் புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையில் லட்சியப் பிரகடனம் திருச்சியில் மார்ச் 7-ம் தேதி சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும்

அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்குப் புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையில் லட்சியப் பிரகடனம் திருச்சியில் மார்ச் 7-ம் தேதி சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்தோங்கிய தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்ட அறிக்கை ஆகியவற்றை கொண்டதாக இந்த பிரகடனம் அமையும். 2006 பேரவைத் தேர்தலின்போது கருணாநிதி கூறியதுபோல இந்தத் தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்கும்

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x