Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

கமல்ஹாசன்: மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் அன்பு சகோதரர் சரத்குமாருக்கு மனமார்ந்த நன்றி

கமல்ஹாசன்: மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் அன்பு சகோதரர் சரத்குமாருக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x