Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

ஹெச்

ஹெச்.ராஜா

ஏற்கெனவே தேர்தல் பணியில் உள்ளவர்கள் ரயில்வே போன்று அத்தியாவசியபணிகளில் உள்ள10 வகையினர் தபால் ஓட்டு போடலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ளது. கரோனா காரணமாக 80 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என்பதை திமுக எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x