Published : 03 Mar 2021 03:28 AM
Last Updated : 03 Mar 2021 03:28 AM

குமரியில் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில்: மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 11-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 24-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x