Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

தேர்தல்உலகம்

ஜப்பான் நாட்டில், தேர்தல் பிரச்சார விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. அங்கு வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய ஒரு காரை மட்டுமே பயன்படுத்த முடியும். அத்துடன் குறிப்பிட்ட அளவிலான போஸ்டர்களை மட்டுமே ஒட்டலாம். தேர்தல் பிரச்சாரத்துக்காக 12 நாட்கள் மட்டுமே அங்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x