Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

அதிமுக - பாஜக கூட்டணியை நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர்

அதிமுக - பாஜக கூட்டணியை நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர். அதிமுக அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

- அமைச்சர் ஜெயக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x