Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

தாம்பரம், மாதவரத்தில் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தாம்பரம், மாதவரத்தில் பிரச்சாரம் செய்கிறார். இன்று காலை 8 மணிக்கு தாம்பரம் படப்பை கரசங்கால் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். மதியம் 1 மணிக்கு மாதவரம், வட பெரும்பாக்கம் சாலை, வி.எஸ்.மணி நகர் விரிவு பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். மக்கள் பிரச்சினைகள் குறித்து குறைகளைக் கேட்கும் ஸ்டாலின், கோரிக்கை மனுக்களை யும் பெறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x